SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

5 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் அமெரிக்கா பயணம்

2021-05-24@ 08:49:51

அமெரிக்கா: 5 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் போது ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டர்ஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும், இந்த சுற்றுப்பயணத்தின் போது, கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமெரிக்க நிறுவனங்களுடன் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும், இந்தியாவில் தடை இன்றி தடுப்பூசி கிடைப்பதற்காக இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து வரும் சனிக்கிழமை தாயகம் திரும்புவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்