SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ்நாடு மின்பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடு

2021-05-04@ 16:51:01

சென்னை: தமிழ்நாடு மின்பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைச் செயலர் பிப்ரவரி 25ம் தேதி அரசாணை எண் 29ஐ பிறப்பித்தார். அதன்படி ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 04-05-2021

    04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-05-2021

    03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்