SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கொரோனா சிறப்பு மையம் தொடங்கிய முதல் நாளில் 5 குழந்தைகள் அனுமதி

2021-05-04@ 11:36:31

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கொரோனா சிறப்பு மையம் தொடங்கிய முதல் நாளில் 5 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு மையத்தில் அனைத்து படுக்கைகளுக்கும் தடையின்றி ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா 2-வது அலை பரவி வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் மொத்த தொற்று பாதிப்பு 82,000-ஐ கடந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 04-05-2021

    04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-05-2021

    03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்