SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா பரவல் எதிரொலி: வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

2021-04-21@ 17:54:33

சென்னை: கொரோனா பரவல் தீவிரமடைந்ததை வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் திருப்பணிகள் முடிந்து ஏப்ரல் 29ம் தேதி மகாகும்பாபிஷேசம் நடத்த திட்டமிட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு திட்டமிட்டபடி வரும் 29ம் தேதி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  

கொரோனா கட்டுப்பாடு  விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க மேற்பார்வை குழு அமைக்கவும், கொரோனா விதிகள் மீறப்பட்டால் அதிகப்படியாக அபராதம் விதிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா விதிகள் பின்பற்றப்படும் என்றும் கோயில் ஊழியர்களை வைத்தே குடமுழுக்கு நடத்தப்படும் என அறநிலையத்துறை உறுதியளித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indonesia-deaths-5

    இந்தோனேசியாவை பாடாய்படுத்தும் கொரோனா...அதிகரிக்கும் மரணங்கள்...1 லட்சத்தை கடந்த உயிரிழப்பு..!!

  • train-acci-5

    செக் குடியரசில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!: 3 பேர் உயிரிழப்பு..50க்கும் மேற்பட்டோர் காயம்..!!

  • petrol,disel-4

    எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி எதிர்க்கட்சி தலைவர்கள் சைக்கிள் பேரணி!: புகைப்படங்கள்

  • kalingar-pic-3

    காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!: தமிழக சட்டப்பேரவைவில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • turkey-fire-3

    துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு நகரமே கருகியது!: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்