SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியா போகாதீங்க..! அமெரிக்கா எச்சரிக்கை

2021-04-21@ 00:03:17

இந்தியாவில் கொரோனா தொற்று மிகத் தீவிரமாக இருப்பதால் அங்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் கொரோனா தொற்றுள்ள நாடுகளை 4 விதமாக வகைப்படுத்தி உள்ளது.

இதில் மிக அதிக பாதிப்பை குறிக்கும் 4ம் நிலையில் இந்தியா இடம் பெற்றுள்ளது. எனவே, கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டிருந்தாலும் கூட இந்தியா செல்வது ஆபத்தில் முடியும், முடிந்த வரை இந்தியா செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 04-05-2021

    04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-05-2021

    03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 02-05-2021

    02-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்