SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நகைச்சுவை நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் சற்றுநேரத்தில் தொடங்குகிறது..!!

2021-04-17@ 15:56:13

சென்னை: நடிகர் விவேக் இறுதி ஊர்வலம் சற்றுநேரத்தில் தொடங்குகிறது. விருகம்பாக்கத்தில் விவேக் வீட்டில் இருந்து மேட்டுக்குப்பம் மின்மயானதுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட உள்ளது. மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் மாலை 5 மணிக்கு விவேக் உடல் தகனம் செய்யப்படுகிறது. 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்படும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 04-05-2021

    04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-05-2021

    03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்