SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற வாக்குப்பதிவு இயந்திரம் உபயோகப்படுத்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு

2021-04-13@ 20:59:43

சென்னை: சென்னை வேளச்சேரியில் 92-ம் என் கொண்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தலானையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருசக்கரவாகங்களில் எடுத்து செல்லப்பட்ட வாக்குபரிவு இயந்திரம் உபயோகப்படுத்தப்பட்ட வாக்குச்சாவடியில் மற்றும் வாக்குப்பது நடைபெறும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.  வருகிற 17-ம் தேதி காலை 7 மணிமுதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 04-05-2021

    04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-05-2021

    03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 02-05-2021

    02-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-04-2021

    30-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • oxyindisee1

    நாடு முழுவதும் ஆக்சிஜன் காலி சிலிண்டர்களுடன் அலையும் மக்கள்.. ஆக்சிஜன் சப்ளைக்கு உதவும் இந்திய விமானப்படை விமானங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்