SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண நிகழ்வுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி

2021-04-13@ 17:06:12

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண நிகழ்வுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கோவில் அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 04-05-2021

    04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-05-2021

    03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 02-05-2021

    02-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-04-2021

    30-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • oxyindisee1

    நாடு முழுவதும் ஆக்சிஜன் காலி சிலிண்டர்களுடன் அலையும் மக்கள்.. ஆக்சிஜன் சப்ளைக்கு உதவும் இந்திய விமானப்படை விமானங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்