சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கட்டணம் நியாயமாக இல்லை சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும்: நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
2021-04-09@ 01:14:08

சென்னை: சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் சுங்கச் சாவடிகளில் வசூலிக்கும் பாஸ்டேக் முறை இருக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தாம்பரம் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கச் சாவடிகளின் ஒப்பந்தக்காலம் 2019ம் ஆண்டு முடிவடைந்து விட்டதால், அந்த வழியில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
Tags:
Customs postage tolls not fair ordinary people Highways Authority iCourt சுங்கச்சாவடி பாஸ்டேக் கட்டணம் நியாயமாக இல்லை சாதாரண மக்களும் நெடுஞ்சாலைகள் ஆணைய ஐகோர்ட்மேலும் செய்திகள்
தமிழகம் முழுவதும் 51 கூடுதல் மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்: உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு
ரேஷன் கடைகளில் எந்த புகாரும் வரக்கூடாது: பதிவாளர் உத்தரவு
கொரோனா பரவல் தீவிரமாக கூடும் கோடை வகுப்புகள், முகாம்களுக்கு அனுமதியில்லை: பாதுகாப்பற்றவை என்று நிபுணர்கள் கருத்து
தடுப்பூசிகள் தேவையான அளவு இருப்பு உள்ளது பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் போட நடவடிக்கை: மேலும் 2 லட்சம் தடுப்பூசிகள் வருகிறது; பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா
கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் அதிகரிப்பு எதிரொலி பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்தது
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!