காரில் எடுத்துச்சென்ற ரூ.1 லட்சம் கொள்ளை
2021-04-09@ 00:40:19

சென்னை: தி.நகர் வெங்கட்ராமன் சாலையை சேர்ந்த ராம்குமார் (50), சோழவரத்தில் உள்ள தனியார் குடோனில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக, ரூ.1.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு காரில் சென்றார். சோழவரம் பைபாஸ் சாலை அருகே ஒரு ஓட்டல் அருகில் காரை நிறுத்திவிட்டு டீ சாப்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, உள்ளே வைத்திருந்த பணம் திருடு போனது தெரிந்தது.
மேலும் செய்திகள்
பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை தஞ்சை போலீஸ்காரர் சஸ்பெண்ட்
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
தஞ்சை அருகே மணல் கடத்தல் தகராறில் பாஜ பெண் நிர்வாகி வீடு சூறை: அதிமுக பிரமுகர் உள்பட 12 பேர் கைது
அந்தியூர் பகுதியில் கள்ளநோட்டு அச்சிட்ட 2 பேர் பிடிபட்டனர்: ரூ.2 லட்சம், பிரிண்டர் பறிமுதல்
சென்னை வந்த விமான இருக்கையில் பதுக்கிய 6 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்: கடத்தல் ஆசாமிக்கு வலை
மயிலாப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: புல்லாங்குழல் ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை: நீதிமன்றம் உத்தரவு
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!