SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2021-04-09@ 00:08:08

தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல, அனைத்து நேரங்களிலும் மக்களுடன் இணைந்திருக்கும் பேரியக்கம் திமுக.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கடந்த ஓராண்டில் மத்திய பாஜ அரசின் அலட்சியப்போக்கு காரணமாக, கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் பெருமளவு அமைதியாக நடந்துள்ள சூழ்நிலையில், அரக்கோணத்தில் நடந்துள்ள இரட்டை படுகொலை சம்பவம் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.
- மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

திமுக கூட்டணி தேர்தலில் வெற்றி பெறப்போவதை தாங்க முடியாத மதவெறியர்களும், சாதி வெறியர்களும் தமிழகத்தை சீர்குலைக்க மிகப்பெரிய சதி திட்டம் தீட்டியுள்ளனர்.
- விசிக தலைவர் திருமாவளவன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்