கேரள முதல்வர் பினராய்க்கு கொரோனா தொற்று உறுதி
2021-04-09@ 00:07:59

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் மகள் வீணா விஜயனுக்கு கடந்த 6ம் தேதி, கேரள சட்டப்பேரவை தேர்தலன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. வழக்கமாக, எல்லா தேர்தல்களிலும் வீணா, தந்தை பினராய் விஜயனுடன் தான் வாக்களிக்க செல்வார். ஆனால், கொரோனா பாதித்ததால் இந்த முறை அவர் மாலையில் பாதுகாப்பு கவச உடை அணிந்து வாக்களித்தார்.ேநற்று பினராய்க்கும் கொரோனா தொற்று உறுதியானது. கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலை சீராக உள்்ளது.
நலம்பெற விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், ‘பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது அறிந்து வருத்தமுற்றேன். அவர் விரைந்து நலம் பெற விழைகிறேன். பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் செய்திகள்
டெல்லி, பஞ்சாப்-அரியானாவின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கொரோனா
கேரளாவுக்கு வரும் வெளிமாநிலத்தினருக்கு முன்பதிவு கட்டாயம்
பைக்கில் பின்னால் சென்றவர் பலி: ஹெல்மெட் அணியாததால் நஷ்டஈட்டை குறைக்கக்கூடாது: கேரள ஐகோர்ட் உத்தரவு
டிவிட்டரில் கோளாறு பொதுமக்கள் பேஜாரு: சர்வர் முடங்கியதால் பாதிப்பு
டெல்லி போராட்டத்தில் பலியான விவசாயிகளுக்கு ஒரு ஏக்கரில் நினைவிடம்: ராஷ்டிரிய லோக் தளம் அறிவிப்பு
இடைத்தேர்தல் நடந்த திருப்பதி மக்களவை தொகுதியில் மோதல்: குறைந்த வாக்குப்பதிவு
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!