SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புற்றுநோயாக ஊழல் நம்மை கொல்கிறது: நில அபகரிப்பு நடக்கிறது, நீர்நிலைகள் மாயமாகிறது: ஐகோர்ட் ஆவேசம்

2021-04-08@ 15:20:48

சென்னை: புற்றுநோயாக ஊழல் நம்மை கொல்கிறது. நில அபகரிப்பு நடக்கிறது, நீர்நிலைகள் மாயமாகிறது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆவேசம் அடைந்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான சார் பதிவாளரை மீண்டும் சார் பதிவாளராக நியமித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்