சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் திமுக நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
2021-04-08@ 11:29:49

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் திமுக நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் செய்திகள்
கல்லூரி, பல்கலை. ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும்.: தமிழக அரசு அறிவிப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் இறந்த நபர்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் மோசடி
கொரோனா தடுப்பு மருந்துகளை எடுத்துச் செல்வதற்கு ராணுவத்தை பயன்படுத்த மத்திய அரசு ஆலோசனை
கொரோனா பரவல் அதிகரிப்பையடுத்து அமெரிக்கர்கள் இந்தியா செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்
தலைமை தேர்தல் ஆணையர் சுசீல் சந்திரா, தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு கொரோனா
குஜராத் மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையமாக மாறியது மசூதி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே போலி கொரோனா பரிசோதனை சான்றிதழ்: ஒருவர் கைது
டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற 47 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ரூ.35,600-க்கு விற்பனை
கூடலூர் மாவட்டம் பழங்குடியின மாணவர் அரசு உதவித் தொகையில் கையாடல்: 2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் கொரோனா நோயாளி தற்கொலை: போலீசார் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று
வாக்கு எண்ணிக்கை மையங்களின் ஏற்பாடுகள் குறித்து இன்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலர் இன்று ஆலோசனை