சொல்லிட்டாங்க...
2021-04-08@ 01:16:50

* கொரோனாவால் மாணவர்களை நேரில் சந்திக்க முடியவில்லை. எனவே, தற்போது உங்களை வீடியோ மூலம் சந்திக்கிறேன். - பிரதமர் மோடி
* தமிழக மக்களுக்கு ஒரு சிறு இடைஞ்சலும் ஏற்பட்டு விடாதபடி, அமைதியான தேர்தலுக்கு திமுக, கூட்டணி கட்சியினர் ஆற்றிய தேர்தல் பணிகள் மெச்சத்தக்கவை. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
* நாட்டை மதவெறி படுகுழியில் தள்ளிவிடும் பிற்போக்கு தீய சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்க திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவானது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்
* பொதுமக்கள் தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்
மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
தேர்தல் ஆணையத்துக்கு மம்தா வேண்டுகோள் மீதமுள்ள 3 கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: பிரசாரத்தை குறைக்க முடிவு
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குப்பதிவில் முறைகேடு: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்
தீவிரமடையும் கொரோனா பரவல்!: தேர்தல் பிரச்சார நேரத்தை குறைத்துக்கொள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு..!!
சொல்லிட்டாங்க...
மே. வங்கத்தில் ராகுலின் பிரசார கூட்டங்கள் ரத்து: மற்ற தலைவர்களுக்கும் அழைப்பு