SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாஜக - அதிமுக கூட்டணிக்கும் எதிரான போர்தான் இத்தேர்தல்; மொத்த தமிழகமும் திமுக ஆட்சியை எதிர்பார்க்கிறது : மு.க.ஸ்டாலின் ட்வீட்!!

2021-03-29@ 10:21:23

சென்னை : சேலத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டம் தொடர்பாக ட்வீட் செய்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “தமிழ் மண் - பண்பாடு - தனித்தன்மை மீது படையெடுக்கும் பாஜகவுக்கும், அதற்கு எல்லா வகையிலும் அடிமையாக துணை நிற்கும் அதிமுக கூட்டணிக்கும் எதிரான போர்தான் இத்தேர்தல்.

தமிழர்களின் அரசியல் தெளிவு மே 2 முடிவுகளில் தெரியும்.

திமுக கூட்டணி வெல்லும்; தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் காக்கும்!” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு ட்விட்டர் பதிவில்,'எடப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளருடன் நடந்து சென்று வாக்காளர்களிடம் ஆதரவு கோரினேன்.

மக்களின் ஆதரவும் ஆர்ப்பரிப்பும் திமுகவின் வெற்றியை உறுதி செய்கிறது.

எடப்பாடி மட்டும் இல்லை; மொத்த தமிழகமும் திமுக ஆட்சியை எதிர்பார்க்கிறது.

எதிர்பார்ப்பு நிறைவேறும்; தமிழகம் வளம் பெறும்!,' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sandjakki11

    "மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!

  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்