SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வன்னியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மேலும் 2 வழக்கு

2021-03-25@ 00:52:18

மதுரை: வன்னியர் சமூகத்திற்கான உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மேலும் இரு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. அவை, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் ஏற்கனவே சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை அருண் பிரசாத் மற்றும் தூத்துக்குடி பிரேசில் ஆகியோர் தரப்பில் மேலும் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், இந்த மனுக்களையும் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sri_langa

    மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்

  • sydney-snow-27

    மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!

  • modistaaa

    ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!

  • peru_Clowns Day

    பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு

  • yercaussss

    ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்