நன்றி மறந்து தேமுதிக பேசக்கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
2021-03-09@ 14:24:33

சென்னை: நன்றி மறந்து தேமுதிக பேசக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தேமுதிகவினர் பேசுவதை விட என்னாலும் வெளுத்துக்கட்ட முடியும். கூட்டணி தர்மம் என்ற அடிப்படையிலேயே மவுனமாக இருக்கிறோம். தேமுதிக பலம் கடந்த தேர்தலிலேயே தெரிந்துவிட்டது. அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால் அந்த கட்சிக்கே பாதிப்பு. எடப்பாடி மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனவும் கூறினார்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு ரூ.61 கோடி ஒதுக்கீடு: தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவு
தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு..!
டெல்லி - துபாய் இடையே10 நாட்களுக்கு விமான சேவையை நிறுத்துவதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவிப்பு
வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போட வாய்ப்பே இல்லை: மும்பை ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
கொரோனா பரவலால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிப்பு..!
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை..!
ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10,759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறைகளை அறிவித்தது தமிழக அரசு..!
சிகிச்சை குறித்து அவதூறு பரப்பியதற்காக நடிகை ரைசா 3 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும்: மருத்துவர் பைரவி நோட்டீஸ்
புதுச்சேரியில் பால் வினியோகம் செய்யும் பூத்துகளில் ஒரு ரூபாய்க்கு மாஸ்க் விற்பனை !
மேற்கு வங்கத்தில் மேற்கொள்ள இருந்த தேர்தல் பரப்புரை பயணத்தை ரத்து செய்தார் பிரதமர் மோடி
18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் 28-ம் தேதி முதல் பதிவு செய்யலாம் : மத்திய சுகாதாரத்துறை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு
டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நீடிப்பதால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!