SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி நெல்லையில் சைக்கிள் ஓட்டிய கலெக்டர்

2021-03-08@ 20:47:04

நெல்லை: நெல்லையில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று காலை நடந்தது. பாளை மத்திய சிறை அருகே தொடங்கிய சைக்கிள் பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் தலைமை தாங்கி சைக்கிள் ஓட்டிவந்தார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பெருமாள், மாநகராட்சி ஆணையர் கண்ணன், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏரளமானோர் பங்கேற்று விழிப்புணர்வு முழக்கமிட்டு ெசன்றனர். முக்கிய சாலைகள் வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை இந்த சைக்கிள் பேரணி நடந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ethiopia-fire-sky

    விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி..!!

  • george-floyd-21

    நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!

  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்