மொஹாலியில் ஐ.பி.எல் நடத்த வேண்டும் - பஞ்சாப் முதல்வர்
2021-03-08@ 17:46:52

மொஹாலி: பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த வேண்டும் என பி.சி.சி.ஐ.க்கு முதல்வர் அம்ரிந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பரவல் அதிகம் உள்ள மும்பையில் ஐ.பி.எல் நடத்தும் போது மொஹாலியில் ஏன் நடத்தக்கூடாது? என அம்ரிந்தர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:
ஐ.பி.எல்மேலும் செய்திகள்
ஏப்ரல் 24 முதல் 30-ம் தேதி வரை இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு செல்லவிருந்த விமானங்கள் ரத்து
ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 50 பேர் மீது வழக்குப்பதிவு
நாகையில் வாக்கு எண்ணும் மையத்தின் மேலே டிரோன் கேமரா பறக்கவிட்ட விவகாரம்.: 3 பேர் மீது வழக்கு பதிவு
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பில் உள்ளது.: தமிழிசை பேட்டி
கொரோனா தடுப்பூசியில் இந்தியர்களுக்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்படவில்லை? பிரியங்கா காந்தி கேள்வி
சென்னை தரமணியில் தயாராகும் 13வது கொரோனா சிகிச்சை மையத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு.: பள்ளிக்கல்வித்துறை
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கும்பகோணத்தில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி
சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு 20% ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கம்
ஆக்சிஜனுக்காக இந்தியா மூச்சுதிணறுகிறது.. மத்திய அரசை சாடிய ராகுல் காந்தி
காட்பாடி அருகே பட்டாசு விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் தாய், ரயில் முன் பாய்ந்து தற்கொலை
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 145வது நாளாக விவசாயிகள் போராட்டம்
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்