SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 92,208 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை தகவல்

2021-03-05@ 21:09:26

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 92,208 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 44-வது நாளான இன்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி 90,266 பேருக்கும், கோவாக்ஸின் தடுப்பூசி 1,942 பேருக்கும் போட்டுக்கொண்டனர். இதுவரை மொத்தமாக 7,62,604 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்