SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்துக்கான தடையை நீக்கியது ஐகோர்ட்

2021-03-04@ 15:24:26

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கான தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. ரூ.1.24 கோடியை எஸ்கேப் ஆர்டிஸ்ட்
நிறுவனம் வழங்கும் வரை படத்தை வெளியிட தடை கோரி ரேடியன்ஸ் மீடியா வழக்கு தொடர்ந்த நிலையில்
நாளை வெளியாக இருந்த நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்