SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2021-03-04@ 00:17:24

* ‘கொரோனா காலத்தில் வீரர்கள் மன ரீதியாக சோர்வடைவதை தவிர்க்க சுழற்சி முறையில் வாய்ப்பளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டிய தருணம் இது’ என்று கோஹ்லி கூறியுள்ளார்.
* ஆப்கானிஸ்தானுடன் அபுதாபியில் நடந்த முதல் டெஸ்டில், ஜிம்பாப்வே அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆப்கானிஸ்தான் 131 மற்றும் 135 ரன்; ஜிம்பாப்வே 250 மற்றும் 17/0. ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் சதம் விளாசிய ஷான் வில்லியம்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
* டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு வெளிநாட்டு ரசிகர்களை அனுமதிப்பது குறித்து இந்த மாத இறுதியில் முடிவு செய்யப்பட உள்து.
* இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ், டெல்லியில் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • oxygen-22

    ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

  • oxyyge11

    ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

  • koronaasadaaa1

    குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

  • black-girl22

    அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

  • 22-04-2021

    22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்