SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடைக்கானலில் நேரடி பூண்டு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிய வழக்கில் இடத்தை தேர்வு செய்ய உத்தரவு

2021-03-03@ 17:20:42

கொடைக்கானலில் நேரடி பூண்டு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிய வழக்கில் இடத்தை தேர்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள்' மார்ச் 15-ம் தேதிக்குள் இடத்தை தேர்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

  • uk-lockdown13

    பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!

  • mask_ramadaaa1

    சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!

  • chenaabbb11

    இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!

  • 13-04-2021

    13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்