சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
2021-03-01@ 18:37:17

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் சதியை முறியடிக்க திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா பேட்டி அளித்துள்ளார்.
மேலும் செய்திகள்
மன்னார்குடியில் அருகே நூதன முறையில் ரூ. 5 லட்சத்தை திருடிய 4 பேர் கைது
கொரோனா பரவல் காரணமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் இயங்கி வரும் கடைகளை மாநகராட்சி அகற்றுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு
சென்னையில் நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இல்லை
ஏப்-23: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.92.43, டீசல் விலை ரூ.85.75-க்கு விற்பனை
மும்பை புறநகரில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழப்பு
கொரோனாவுக்கு உலக அளவில் 3,084,968 பேர் பலி
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு ரூ.61 கோடி ஒதுக்கீடு: தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவு
தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு..!
டெல்லி - துபாய் இடையே10 நாட்களுக்கு விமான சேவையை நிறுத்துவதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவிப்பு
வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போட வாய்ப்பே இல்லை: மும்பை ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
கொரோனா பரவலால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிப்பு..!
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை..!
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!