வாவே மேட் எக்ஸ்2
2021-03-01@ 18:00:01

வாவே நிறுவனம் மடிக்கும் வகையிலான மேக்ஸ் எக்ஸ்2 என்ற 5ஜி மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் வெளிப்புறம் 6.45 அங்குல ஓஎல்இடி டிஸ்பிளேயும், திறக்கும்போது 8 அங்குல டிஸ்பிளேயும் கொண்டதாக இருக்கும். ஆக்டாகோர் கிரின் 9,000, மாலி ஜி78, 8 ஜிபி ரேம் 512 ஜிபி மெமரி கொண்டது. மேலும் மெமரி கார்டு மூலம் 256 ஜிபி வரை நீட்டிக்கலாம். 4 பின்புற கேமராக்களில் பிரதான கேமரா 50 மெகாபிக்ஸல் கொண்டது. ஆன்டிராய்டு 10ல் இயங்குகிறது. வைபை 6, புளூடூத் 5.2, 4,500 எம்ஏஎச் பேட்டரி, 55 வாட்ஸ் சார்ஜருடன் வருகிறது. சீனாவில் அறிமுகம் ஆகியுள்ள இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ₹2 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
வாவே மேட்மேலும் செய்திகள்
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மராட்டியத்தில் 15 நாட்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் 144 தடை!!!
பிழை காரணமாக முழுமையாக நீக்காமல் பதிவேற்றிய பிறகு டிவிட்டை திருத்தும் வசதி வரப்போகுது: துட்டு கொடுத்தால் பெறலாம்
சான்சுய் ஸ்மார்ட் டிவி : விலை சுமார் ₹16,590 முதல்
மைக்ரோசாப்ட் சர்பேஸ் புரோ (விலை சுமார் ₹83,999 முதல்)
பஜாஜ் பல்சார் 180 ஷோரூம் விலை சுமார் ₹1.08 லட்சம்
லினோவோ ஸ்மார்ட் கிளாக் (விலை சுமார் ₹4,499 முதல்)