SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,073 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை தகவல்

2021-02-26@ 20:04:02

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,073 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 38-வது நாளான இன்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி 15,324 பேருக்கும், கோவாக்ஸின் தடுப்பூசி 759 பேருக்கும் போட்டுக்கொண்டனர். இதுவரை மொத்தமாக 4,45,242 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 04-05-2021

    04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-05-2021

    03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 02-05-2021

    02-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்