SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு

2021-02-26@ 12:53:57

டெல்லி: ஜனவரி 31ல் நடந்த மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) முடிவுகள் www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் தாளில் 4,14,798 பேரும், இரண்டாம் தாளில் 2,39,501 பேரும் தகுதி பெற்றனர்.

www.ctet.nic.in என்ற இணையதளத்திலும் தேர்வு முடிவுகளை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தாள் தேர்வு எழுதிய 12,47,217 பேரில் 4,14,798 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாள் தேர்வு எழுதிய 11,04,454 பேரில் 2,39,501 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களின் தேர்வு முடிவுகள் DigiLocker முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வர்கள் தங்களது நுழைவு எண்ணை கொண்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டிருந்த தேர்வு முடிவு தற்போது சிபிஎஸ்சி நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

  • egypt-20

    எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!

  • dell_aacccc

    கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்