மார்ச் 27ம் தேதி லோக் அதாலத்
2021-02-26@ 02:16:08

தங்கவயல்: வரும் மார்ச் மாதம் 27ம் தேதி தங்கவயல் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக தீர்த்து கொள்ளும் வகையில் (லோக் அதாலத்) என்ற மக்கள் நீதி மன்றம் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் தங்கவயல் நீதிமன்றத்தில் செஷன்ஸ் நீதிபதி பவனேஷ் தலைமையில் நடந்தது. நீதிபதிகள் மகேஷ் பாட்டீல், ரூபா, கிரண், நஸ்ரத் கான், போலீஸ் டி.எஸ்.பி.உமேஷ் தலைமையில் போலீஸ் அதிகாரிகள், வங்கி, ஆயுள் காப்பீடு, அதிகாரிகள் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடக்கும் மக்கள் நீதிமன்றங்களில் தீராமல் நிலுவையில் உள்ள சிவில் மற்றும் குற்ற வழக்குகள், விபத்து, வங்கி கடன் தொடர்பாக சமரசமாக தீர்த்து கொள்ள கூடிய வழக்குகளை தீர்த்து கொள்ளலாம்.
Tags:
லோக் அதாலத்மேலும் செய்திகள்
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை நிதி ரீதியாக பலவீனமாக்குகிறது: ஒன்றிய அரசு மீது கேசிஆர் குற்றச்சாட்டு
அசாம் முதல்வர் அறிவிப்பு: 1 லட்சம் வழக்குகள் வாபஸ் பெறப்படும்
வெடிகுண்டு குறுந்தகவலால் விமான நிலையத்தில் பரபரப்பு
ஜப்பானில் உள்ள நேதாஜி அஸ்தியை கொண்டு வர வேண்டும்: மகள் கோரிக்கை
பெண்கள் சக்தி குறித்து பிரதமர் மோடி பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம்
பக்தர்கள் 40 மணிநேரம் காத்திருக்க 50 ஆதரவாளர்களுடன் தரிசனம் செய்த அமைச்சர்: திருப்பதியில் கடும் விதிமீறல்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!