சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு
2021-02-25@ 18:22:43

விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. காளையார்குறிச்சி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகின. கடந்த சில வாரங்களில் பட்டாசு ஆலையில் நடைபெற்றுள்ள மூன்றாவது வெடிவிபத்து இதுவாகும். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.
Tags:
சிவகாசிமேலும் செய்திகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி பணிகள் குறித்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
ஐபிஎல் டி20: பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு
வானிலை அறிவிப்பிலும் இந்தி திணிப்பா?.. சென்னை வானிலை மைய வலைப்பக்கத்தில் இந்தியில் அறிவிப்பு
இமாச்சலப்பிரதேசத்தில் 10, 12 மற்றும் பட்டப்படிப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ஒத்திவைப்பா?.. நாளை ஆலோசனை
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை
கடலூர் மாவட்டம் புவனகிரியில் மாற்றி எடுத்து செல்லப்பட்டவரின் உடல் தோண்டி எடுப்பு
மருத்துவமனையில் இருந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் டிஸ்சார்ஜ்
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவை மாற்ற சதி நடக்கிறது: வேல்முருகன்
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் அடுத்த 2 வாரங்கள் மிகவும் சவாலானது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
சென்னையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைத்தார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் டாக்டர் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி காலமானார்
இந்திய அளவில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!
பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!
சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!
13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்