SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பதஞ்சலி நிறுவனம் தயாரித்த ''கொரோனில்''-ஐ அனுமதியில்லை: மராட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

2021-02-23@ 17:15:23

மும்பை: பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தயாரித்த ''கொரோனில்''-ஐ அனுமதிக்க முடியாது என்று மராட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ சங்கத்தின் அங்கீகாரம் இன்றி கொரோனில் விற்பனைக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்