பண்டிகைகால ரயில் என்ற பெயரில் மறைமுகமாக ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக எஸ்ஆர்எம்யு குற்றச்சாட்டு !
2021-02-23@ 15:04:11

சென்னை: பண்டிகைகால ரயில் என்ற பெயரில் மறைமுகமாக ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக எஸ்ஆர்எம்யு குற்றம்சாட்டியுள்ளது. தனியார்மயமாக்கலுக்கு மக்களை பழக்கப்படுத்தும் வகையில் ரயில் கட்டணத்தை மத்திய அரசு மறைமுகமாக உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் கண்ணையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
ஆதரவை கண்டு தூது விட்டவர்கள் பலர்; தூக்கத்தை தொலைத்தவர்கள் பலர்: கமல் பரப்புரை
சென்னையில் தனியார் ஓட்டலில் அதிமுக-பாமக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 92,208 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை தகவல்
கன்னியாகுமரியில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் 15 கிலோ நகைகள் பறிமுதல்
விசிக சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம்.: திருமாவளவன்
சென்னையில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய மாநில வரித்துறை அதிகாரி கைது
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை புகார்.: விசாகா குழுவில் அதிகாரி மாற்றம்
தமாகா- அதிமுக இடையே விரைவில் தொகுதி உடன்பாடு எட்டப்படும்.: ஜி.கே.வாசன்
திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே நாளை பேச்சுவார்த்தை
திமுகவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது என இன்னும் உறுதி செய்யப்படவில்லை.: குண்டுராவ்
கோவை சூலூரில் பெட்ரோல் பங்கில் ரூ.1.1 கோடி கையாடல் செய்த மேலாளர் கைது
மக்கள் எங்களை நிராகரிக்கும் வரை நாங்கள் அரசியலில் இருப்போம்.: டிடிவி தினகரன்
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ்- ஈபிஎஸ்யிடம் சமர்ப்பித்தது தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை.: 6 உயரதிகாரிகளிடமும் சிபிசிஐடி விசாரணை
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!