SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லையில் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

2021-02-23@ 12:17:49

 நெல்லை: 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். உதவித் தொகையை உயர்த்தி தர வேண்டும் என்பது உள்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 50 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • icvator25

    3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!

  • sheep25

    ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!

  • 25-02-2021

    25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayyaaaa_bdaayy

    73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!

  • golfer-woods

    அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்