SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ. 62 ஆயிரத்துக்கு மேல் கடன் சுமை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

2021-02-23@ 12:16:55

சென்னை: பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடன் சுமை உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 10.9% தொழில் வளர்ச்சி 4.6% ஆக சரிந்துள்ளதாகவும், 5 மடங்கு கடன் வாங்கி அதிமுக ஆட்சி நடத்த உள்ளது என்று இடைக்கால பட்ஜெட் குறித்து பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • icvator25

    3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!

  • sheep25

    ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!

  • 25-02-2021

    25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayyaaaa_bdaayy

    73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!

  • golfer-woods

    அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்