SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விலங்குகளிடம் கருணை காட்டாத ஒருவருக்கு நாமும் கருணை காட்டக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

2021-02-23@ 11:53:02

சென்னை: விலங்குகளிடம் கருணை காட்டாத ஒருவருக்கு நாமும் கருணை காட்டக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் கோயில் யானையை 2 பாகன்கள் துன்புறுத்தினர். இதனையடுத்து, தனி நபரோ, கோயில் நிர்வாகமோ யானைகளை வைத்துள்ளதை தடுக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்