பெட்ரோல் விலை உயர்வு உலக நாடுகளின் பிரச்னை
2021-02-23@ 03:42:25

மதுரை: ‘‘பெட்ரோல், டீசல் விலை உயர்வு உலக நாடுகளின் பிரச்னை’’ என்று பாஜ மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட காமராஜர் சாலை பகுதியில் பாஜ சார்பில் தெற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை மாநில தலைவர் எல்.முருகன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தமிழக பாஜ சார்பில் 234 தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகங்கள் திறப்பு உள்ளிட்ட தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளோம். புதுச்சேரியில் எம்எல்ஏக்களுக்கு பாஜ பேரம் பேசவில்லை. கூட்டணி பேதமின்றி அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது உலக நாடுகளின் பிரச்னை. அதை குறைக்க வழிவகை செய்வோம். வரும் 25ம் தேதி கோவையில் பிரதமர் தலைமையில் நடைபெறும் மாநாட்டிற்கு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை’’ என்றார்.
மேலும் செய்திகள்
அமைச்சராகியும் தொகுதியை கண்டுகொள்ளாத எம்எல்ஏ! திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
அடிப்படை வசதிகள் இல்லாத தொகுதி
சி.எம்.மாவட்டத்தில் இலையுடன் மல்லுகட்டும் குக்கர்
கம்பம் கேட்டு கம்பு சுத்தும் பாஜ
வயிற்றுக்குள் இடம் பிடித்த பாம்பு: நாஞ்சில் சம்பத் கல கல வயிற்றுக்குள் இடம் பிடித்த பாம்பு: நாஞ்சில் சம்பத் கல கல
கூவத்தூரை கொஞ்சம் நெனச்சுப் பாருங்க...அமைச்சர்களிடம் கெஞ்சிய மாவட்ட செயலாளர்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!