சில்லி பாயின்ட்...
2021-02-23@ 00:56:27

* வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் உடல்தகுதியை நிரூபித்ததை அடுத்து கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
* அகமதாபாத் ஸ்டேடிய பார்வையாளர் இருக்கைகளின் நிறம், பீல்டர்கள் இளஞ்சிவப்பு வண்ணப் பந்தை தெளிவாகக் காண்பதற்கு தடையாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்து அணியின் துணை பேட்டிங் பயிற்சியாளர் கிரகாம் தோர்ப் தெரிவித்துள்ளார்.
* ஊதியம் திருப்தியளிக்காததால், இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்கப் போவதில்லை என்று சமிந்தா வாஸ் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
பிஞ்ச் அதிரடியில் நியூசி. மீண்டும் தோல்வி
பன்ட்-வாஷிங்டன் ஜோடி அபார ஆட்டம்: முன்னிலை பெற்றது இந்தியா; இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி
ஐஎஸ்எல் கால்பந்து தொடர் அரையிறுதி முதல் சுற்றில் இன்று மும்பை-கோவா பலப்பரீட்சை
சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் காலிறுதி சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி
ரோட்டர்டாம் டென்னிஸ் போர்னா கோரிக் காலிறுதிக்கு தகுதி
அகமதாபாத் டெஸ்ட் மீண்டும் சுழலில் சிக்கிய இங்கிலாந்து: இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தல்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!