SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப் மூலம் இயங்கும் ஸ்மார்ட் பல்ப்

2021-02-19@ 15:41:15

எம்.ஐ. என்று சொல்லப்படும் ஷாவ்மி நிறுவனம் ஒரு ஸ்மார்ட் பல்பு அறிமுகம் செய்துள்ளது. ஷாவ்மி நிறுவனம் ஸ்மார்ட்போன்களை மட்டுமில்லாமல் இன்னும்  சில எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளையும் அறிமுகம் செய்துவருகிறது. அந்த வகையில், ஒரு ஸ்மார்ட் பல்பும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் வாய்ஸ் கன்ட்ரோல் இருப்பதுதான் சிறப்பு அம்சம்.  இந்த ஸ்மார்ட் பல்பை சாதாரணமான B22 பல்பு ஹோல்டரில் பொருத்திக் கொள்ளலாம். இது பாலிகார்பனேட் மற்றும் பிளாஸ்டிக் கிளாட் அலுமினியத்தால் ஆனது. கிட்டத்தட்ட 16 மில்லியன்  வண்ணங்களை இந்த பல்பு ஒளிரச் செய்கிறது. ஆயுட்காலம் 11 வருடங்களை கொண்டது என சொல்லப்படுகிறது. இந்த பல்பை மொபைல் ஆப் மூலமாகவும் இயக்க முடியும். குறிப்பாக கூகுள் மற்றும்  அலெக்ஸா போன்று வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதியும் இந்த பல்பில் உள்ளது. இதனால் சாதாரணமாக பேசிக்கொண்டே இந்த பல்பை இயக்கலாம். 9W பவர், 950 லுமினஸ் பிரைட்னஸ், 25,000 மணி நேரம்  நீடித்து உழைக்கக்கூடியது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • military-helicopter5

    துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!

  • 05-03-2021

    05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 100farmmmm

    100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?

  • train4

    கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!

  • mars-4

    செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்