உலகிலேயே செல்போனில் அதிக நேரம் செலவிடும் இந்தியர்கள்
2021-02-15@ 17:47:13

உலகிலேயே செல்போனில் சராசரியாக அதிக நேரம் செலவிடுபவர்கள் இந்தியர்கள் தான் என்பது நோக்கியா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் செல்போன் டேட்டா பயன்பாடு 63 மடங்கு அதிகரித்துள்ளது. தனிநபர் டெட்டா நுகர்வு 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 76 சதவீதம் உயர்ந்துள்ளது.சராசரியாக ஒருவர் சுமார் 5 மணி நேரம் செல்போனுடன் செலவிடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. யுடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் 55 சதவீதமும், இகாமர்ஸ் உள்ளிட்ட தளங்களில் 44 சதவீதமும் செல்போனை பயன்படுத்துகின்றனர்.
Tags:
இந்தியர்கள்மேலும் செய்திகள்
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மராட்டியத்தில் 15 நாட்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் 144 தடை!!!
பிழை காரணமாக முழுமையாக நீக்காமல் பதிவேற்றிய பிறகு டிவிட்டை திருத்தும் வசதி வரப்போகுது: துட்டு கொடுத்தால் பெறலாம்
சான்சுய் ஸ்மார்ட் டிவி : விலை சுமார் ₹16,590 முதல்
வாவே மேட் எக்ஸ்2
மைக்ரோசாப்ட் சர்பேஸ் புரோ (விலை சுமார் ₹83,999 முதல்)
பஜாஜ் பல்சார் 180 ஷோரூம் விலை சுமார் ₹1.08 லட்சம்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!