தென் மாவட்டங்களுக்கு பாஜ தேசிய தலைவர்கள் படையெடுப்பு
2021-02-14@ 00:58:13

பாஜ தேசிய தலைவர்கள் தொடர்ச்சியாக தென்மாவட்டங்களுக்கு வரவுள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள பாஜ கோட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கன்னியாகுமரி கோட்ட பாஜ தேர்தல் பணி பொறுப்பாளர்கள் சிறப்பு ஆலோசனை கூட்டம், நெல்லையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் 5 மாவட்ட தேர்தல் பணி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தேர்தலையொட்டி வருகிற 16ம் தேதி முதல் கன்னியாகுமரி கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு தொடர்ந்து தேசிய தலைவர்கள் அடுத்தடுத்து வருகை தர உள்ளனர். அவர்களை வரவேற்பது மற்றும் பிரசார நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தல் தொடர்பாக பூத் கமிட்டி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம்
பாஜ.வுக்கு எதிராக 3வது அணி அமைக்க தீவிர முயற்சி ஜனாதிபதி பதவிக்கு குறி: தேசிய பயணத்தில் சந்திரசேகர ராவ் தலைவர்களுடன் அடுத்தடுத்து சந்திப்பு
மேற்கு வங்கத்தில் பாஜ எம்பி. மீண்டும் தாவல்
சொல்லிட்டாங்க...
ராஜிவ் காந்திக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் அளவுக்கு சீமான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை: கே.எஸ்.அழகிரி தாக்கு
சென்னையில் வரும் 28ம் தேதி சிறப்பு பொதுக்குழு பாமக தலைவராக அன்புமணி தேர்வாகிறார்? ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்க திட்டம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்