தொடர்ந்து மிரட்டும் கொரோனா...! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது: 21.82 லட்சம் பேர் உயிரிழப்பு
2021-01-28@ 07:57:10

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21.82 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,182,072 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 101,396,366 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 73,275,663 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 110,139பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 கோடியை தாண்டி உயர்ந்து வருகிறது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 10,14,00,862 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 73,295,524 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21 லட்சத்து 82 ஆயிரத்து 193 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,59,20,145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,10,114 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் செய்திகள்
ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்: ஈரானை சேர்ந்த ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்
உலக கொரோனா நிலவரம்: 25.19 லட்சம் பேர் உயிரிழப்பு; 11.35 கோடி பேர் பாதிப்பு; 89.12 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்
எல்லை அத்துமீறல் விவகாரத்தில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்ற பாகிஸ்தான் சம்மதம்
₹13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த தடையில்லை: இங்கிலாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
கிரீன் கார்டு தடை நீக்கம்
குற்றவாளி என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன: நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!!
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!