வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை
2021-01-28@ 01:08:55

தங்கவயல்: பங்காரு பேட்டை காரள்ளியை சேர்ந்தவர் நாராயணசாமி. சம்பவத்தன்று வேலை விஷயமாக வீட்டில் இருந்த அனைவரும் வௌியில் சென்றிருந்தனர். இதனை நேடமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடிச்சென்றனர். வீட்டிற்கு திரும்பிய நாராயணசாமி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பங்காரு பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்ெகாண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
இரட்டை கொலை உட்பட 40க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய மயிலாப்பூர் பிரபல ரவுடி வெட்டி கொலை: தோட்டம் சேகர் கொலைக்கு பழிக்குப்பழி : ஒருவாரம் நோட்டமிட்டு 6 பேர் வெறிச்செயல்
மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது
பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
கஞ்சா கடத்திய 2 பேர் கைது
சீர்காழி காவல் நிலையம் அருகே பெரியார் சிலை அவமதிப்பு
சென்னையில் பிரபல ரவுடி தலை சிதைத்து கொடூர கொலை!: கடன் தொகையை பெற வந்த போது வெட்டி சாய்ப்பு..!!
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!