SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஜெம்ஸ்டோன் ஜூவல்லரி திருவிழா

2021-01-28@ 00:31:57

சென்னை: உலகின் மாபெரும் சில்லறை விற்பனை நிறுவனங்களுள் ஒன்றான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஜெம்ஸ்டோன் ஜூவல்லரி திருவிழாவை நாடு முழுவதிலும் உள்ள தனது ஷோரூம்களில் தொடங்கியுள்ளது. விலைமதிப்புமிக்க ரத்தின கற்கள், வெட்டப்படாத வைரங்களை கொண்டு அசரவைக்கும் அலங்காரங்களுடன் உருவாக்கப்பட்ட நகைகளை கொண்டு நடத்தப்படும் கண்காட்சி ஆகும்.  ஜெம்ஸ்டோன் ஜூவல்லரி திருவிழா அடுத்த மாதம் 18ம் தேதி வரை பெறுகிறது. செறிவான தங்கத்தில் மரகதம், பவளம், நீலக்கல், அற்புதமான வெட்டப்படாத வைரங்கள் ஆகியவை இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பல விதமான டிசைன்கள் கொண்ட நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மனதை கொள்ளை கொள்ளும் டிசைன்களை கொண்ட இந்தத் திருவிழாவில் அபாரமான ரத்தின கற்களாலான நகைகளை வாங்கலாம். வாழ்நாள் முழுவதும் இலவச பராமரிப்பு, ஓராண்டுக்கான காப்பீடு, திரும்ப வாங்கி கொள்வதற்கான உத்தரவாதம், நகை குறித்த விவரங்களுடன் கூடிய வெளிப்படையான விலை குறிப்பு போன்ற மதிப்பு கூட்டும் சேவைகளும் கிடைக்கின்றன. மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் திருமணத்திற்காக வாங்கும் நகைகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. மொத்த விலையில் 10 சதவீதத்தை மட்டும் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-03-2021

    03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-party-2

    கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!

  • priyanka-2

    அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்

  • 02-03-2021

    02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-modi1

    கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்