12 நாட்களில் 82,039 கொரோனா தடுப்பூசி
2021-01-28@ 00:30:55

சென்னை: தமிழகத்தில் நேற்று 8086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. அதன்படி, கோவிஸ்சீல்டு 7,885 பேருக்கும், கோவேக்சின் 201 பேருக்கும் என மொத்தம் நேற்று 8086 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கடந்த 12 நாட்களில் கோவீஸ்சீல்டு, கோவேக்சின் என இரண்டு தடுப்பூசிகளும் 82039 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் செயற்கைக்கோள் படங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: கலெக்டர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை
மெட்ரோவில் பிப்ரவரி மாதம் 20 லட்சம் பேர் பயணம்: நிர்வாகம் தகவல்
தேர்தல் சிறப்பு பணியில் இருந்து கோயில் செயல் அலுவலர்களுக்கு விலக்கு: அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம்
கொரோனா பரவலை தடுக்க தேர்தல் கூட்டங்களை கண்காணிக்க குழு: சுகாதாரத்துறை வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் தேர்தல் வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை: காவல் துறை உத்தரவு
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்