தமிழக அரசு யாருக்கு பயப்படுகிறது? கமல் கேள்வி
2021-01-27@ 02:29:25

சென்னை: கிராம சபை கூட்டங்களை நடத்தக்கூடாது என அறிவித்துள்ள தமிழக அரசு, யாருக்கு பயப்படுகிறது என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: கிராம சபைக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கோவிட் காரணம் காட்டியிருக்கிறது. குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா. உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது என்று கேட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
பாஜ கட்சிக்கு தாவியதால் ஜோதிராதித்யா வீணானார்: ராகுல் விமர்சனம்
பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் திறப்பு
திருப்போரூர் ஒன்றிய தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்
தேர்தலில் போட்டியிட சீட் தராததால் 5 திரிணாமுல் எம்எல்ஏக்கள் பாஜ கட்சிக்கு தாவினர்
இந்தியாவுக்கு விரைவில் மோடி பெயர் சூட்டப்படும்: மம்தா கடும் சாடல்
தமிழக சட்டமன்ற தேர்தல்: டிடிவி தலைமையில் 4-வது அணி உருவானது; அமமுகவுடன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கூட்டணி; 3 தொகுதிகளில் போட்டி.!!!!
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்