செயற்கை ஆக்சிஜன் உதவியில்லாமல் சுவாசிக்க தொடங்கினார் சசிகலா: மருத்துவமனை நிர்வாகம்
2021-01-26@ 21:40:31

பெங்களூரு: செயற்கை ஆக்சிஜன் உதவியில்லாமல் சசிகலா சுவாசிக்க தொடங்கினார் என விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக சசிகலாவுக்கு செயற்கை ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. உடல் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, செயற்கை ஆக்சிஜன் கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும் செய்திகள்
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66,337 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை தகவல்
மத்திய, மாநில அரசுகள் டீசல் விற்பனையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர ஒருங்கிணைந்த மோட்டார் உரிமையாளர்கள். தொழிலார்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்
மதுரையில் அரசு ஒப்பந்ததாரர் வெற்றிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.3 கோடி பறிமுதல்
அய்யா வைகுண்டரின் 189-வது அவதார தினம்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து
கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையரை மாற்றக் கோரி தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ. கார்த்திக் கடிதம்
2011 தேர்தலில் தேமுதிக அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் அதிமுக என்ற ஒரு கட்சியே தெரிந்திருக்காது: எல்.சுதீஷ் ஆவேச பேச்சு
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு அதிமுக-தேமுதிக இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை
வேடசந்தூர் அருகே திருமண ஆசை காட்டி ரூ.1.27 கோடி மோசடி
காங்கேயம் அருகே பறக்கும் படையினரின் சோதனையில் ரூ.5,000 மதிப்புள்ள பரிசு பொருள்கள் பறிமுதல்
ஓசூர் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.1.90 லட்சம் ரொக்கம் பறிமுதல்
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் யானை ஜெயமால்யதாவை பாகன்கள் இல்லாததால் திருப்பி அனுப்ப முடிவு
கொடைக்கானலில் நேரடி பூண்டு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிய வழக்கில் இடத்தை தேர்வு செய்ய உத்தரவு
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!