திருத்துறைப்பூண்டி பூசலாங்குடி சிவன் கோயில் குளத்தில் ஆகாயதாமரை அகற்றம்
2021-01-26@ 12:00:01

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சி ஆலிவலம் ஜீவா காலனி தெரு அருகில் உள்ள சிவன் கோயில் குளத்தில் உள்ள ஆகாயதாமரைகளை மாணவர் பெருமன்றம் சார்பில் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமையில் இளைஞர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.பூசலாங்குடி ஊராட்சி தலைவர் சுபிதா இப்பணியை தொடங்கி வைத்தார். ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் அகற்றும் பணியை பார்வையிட்டார்.
மேலும் செய்திகள்
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயன்பாடின்றி நிற்கும் பேட்டரி வாகனங்கள்: நிர்வாக அலட்சியத்தால் நோயாளிகள் அவதி
போதிய படகுகள் இல்லை கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகள் அவதி
ஊதியூர் அருகே அமராவதி ஆற்றில் மீண்டும் மணல் கொள்ளை: அதிகாரிகள் தடுத்து நிறுத்த கோரிக்கை
சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்காக 45 ஆண்டு பழமையான மரம் வெட்டி அகற்றம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பெங்களூரு பக்தர் தானமாக வழங்கிய ஓங்கோல் இன பசு காணவில்லை என புகார்: மீட்கப்பட்டு கோசாலையில் ஒப்படைத்ததால் பரபரப்பு
பரமக்குடி தொகுதியில் சீட் கேட்டு அதிமுக மாஜி அமைச்சர் கூட்டணியினர் மல்லுக்கட்டு