SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஜினிகாந்த் நடித்து வரும் ' அண்ணாத்த'' திரைப்படம் நவம்பர் 4ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு..!

2021-01-25@ 17:53:39

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் ' அண்ணாத்த'' திரைப்படம் நவம்பர் 4ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ரஜினியின் அண்ணாத்த படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 04-03-2021

    04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • school-student3

    நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்

  • dinosaur-argentina3

    ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!

  • 03-03-2021

    03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-party-2

    கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்