SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவோ ஒய்12எஸ் (விலை சுமார் ரூ.9,990)

2021-01-25@ 17:38:49

விவோ நிறுவனம் ஒய்12எஸ் என்ற மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது. 6.51 அங்குல டிஸ்பிளே, மீடியோடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 13 மெகா பிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் பின்புற கேமரா, 8 மெகாபிக்சல் முன்புற கேமரா, 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 5,000 எம்ஏஎச் பேட்டரி, ஆன்டிராய்டு 10 இயங்குதளம் கொண்டது. விலை சுமார் ₹9,990.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-03-2021

    03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-party-2

    கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!

  • priyanka-2

    அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்

  • 02-03-2021

    02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-modi1

    கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்