கார்மின் விவோ ஆக்டிவ் (விலை சுமார் ரூ.3,999)
2021-01-25@ 17:36:10

கார்மின் நிறுவனம் புதிய விவோ ஆக்டிவ் 3 எலமன்ட் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்துள்ளது. 1.2 அங்குல டிஸ்பிளே கொண்டது. பைடர் பாலிமர் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், சிலிகான் ஸ்டிராப்புகள் கொண்டது. ஜிபிஎஸ், புளூடூத், 15 ஸ்போர்ட்ஸ் செயல்பாடுகளை டிராக் செய்யும் வசதி, மன அழுத்தம், இதயத்துடிப்பு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஸ்மார்ட் வாட்ச் மோடில் 7 நாட்கள் வரையிலும், ஜிபிஎஸ் மோடில் 11 மணி நேரம் வகையிலும் பேட்டரி நீடிக்கும். விலை சுமார் ₹15,990.
Tags:
கார்மின்மேலும் செய்திகள்
சான்சுய் ஸ்மார்ட் டிவி : விலை சுமார் ₹16,590 முதல்
வாவே மேட் எக்ஸ்2
மைக்ரோசாப்ட் சர்பேஸ் புரோ (விலை சுமார் ₹83,999 முதல்)
பஜாஜ் பல்சார் 180 ஷோரூம் விலை சுமார் ₹1.08 லட்சம்
லினோவோ ஸ்மார்ட் கிளாக் (விலை சுமார் ₹4,499 முதல்)
சாம்சங் கேலக்ஸி எப்62 (விலை சுமார் ₹23,999)
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்